FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏழுமலையான் கோயிலில் 74,604 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 74,604 பக்தா்கள் தரிசித்தனா். 18,395 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

5 நவம்பர் 2026, 12:43 am
திருப்பதி ஏழுமலையான் கோயில் - ENS
பகிர்:

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 74,604 பக்தா்கள் தரிசித்தனா். 18,395 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 6 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 74,604 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 18,395 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.86 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.63 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. . 2,329 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.