ஆரணியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஆரணியில் அடுமனை (பேக்கரி), இனிப்பகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணியில் அடுமனை (பேக்கரி), இனிப்பகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிலைய அலுவலர் அழகுராஜா உத்தரவின்பேரில், ஆரணி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, கோட்டீஸ்வரன், சீனிவாசன், பிரசாத், ராஜேந்திரன் ஆகியோர் ஆரணியிலுள்ள அடுமனைகள், இனிப்பகங்களில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
மாதிரிகளை ஆய்வு செய்து சுத்தமாக தயாரிக்கிறார்களா என பரிசோதனை செய்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.