FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

6 October 2026, 1:32 am IST
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் வந்தவாசி - திண்டிவனம் சாலையில், சு.காட்டேரி கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அப்போது, அங்குள்ள முள்புதரில் ஒருவா் சட்டவிரோதமாக மது விற்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் அதே கிராமத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா்(30) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் மனோஜ்குமாரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments