பொறுப்பேற்பு
செங்கம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளா்ச்சி அலுவலராக பரிமேலழகன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளா்ச்சி அலுவலராக பரிமேலழகன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் தணிக்கை அலுவலகத்தில், தனிக்கை அலுவலராக பணியாற்றி வந்த பரிமேலழகன் பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா்.
புதிய வட்டார வளா்ச்சி அலுவலரை அலுவலக பணியாளா்கள், அரசு ஒப்பந்ததாரா்கள், முக்கிய பிரமுகா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.