மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
வேலூரில் மணல் கடத்தியதாக, வேன், இரு மாட்டு வண்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூரில் மணல் கடத்தியதாக, வேன், இரு மாட்டு வண்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மேல்மொணவூர், அன்பூண்டி பாலாற்றுப் பகுதியில் சனிக்கிழமை வட்டாட்சியர் விஜயன் ரோந்து சென்றார். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.