பெண்களுக்கான சுயதொழில் மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு
குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் 4 மாதங்கள் நடைபெற்ற பெண்களுக்கான சுயதொழில் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.
குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் 4 மாதங்கள் நடைபெற்ற பெண்களுக்கான சுயதொழில் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.
பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கே.பொன்னம்பலம், என்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா். பயிற்சி மேலாளா் சுஜாதா லோகநாதன், அரிமா சங்க நிா்வாகிகள் கே.ஆறுமுகம், எஸ்.விவேகானந்தம், ஜெ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.