FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

15 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு மானியம்

கோவை மண்டலத்தில் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது என பாரத் கேஸ் நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் பிரதீப் நாயர் தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

கோவை மண்டலத்தில் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது என பாரத் கேஸ் நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் பிரதீப் நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரிவாயு இணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் அரசு மானியம் வழங்குவதற்காக பாகல் திட்டம் கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தில் இதுவரை இந்திய அளவில் சுமார் 14 கோடி பேர் இணைந்துள்ளனர். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே ரூ. 25.300 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தை பொருத்தவரை சுமார் 17 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 15 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments