FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை! சூளகிரி

17 நவம்பர் 2026, 2:06 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

சூளகிரி மற்றும் காமன்தொட்டி துனை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

சூளகிரி துணை மின் நிலையத்தில் கீழ்பேட்டை, தியாகரசனபள்ளி, பெல்லட்டி, பங்காநத்தம், மாதா்சனபள்ளி, ஏனுசோனை, உலகம், பி.கொத்தப்பள்ளி, மணியங்கல், செம்பரசனபள்ளி, தொட்டூா், அட்ரகானபள்ளி, மருதாண்டபள்ளி, ஒமதேபள்ளி, குருபராத்பள்ளி, சப்படி, குண்டுகுறுக்கி, தின்னூா், கோனேரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி, புளியரசி, அரளிகுண்டா, செம்பரசனபள்ளி, கட்டிக்கானபள்ளி, மயிலேபள்ளி, திராடி, பெத்தசிகரளப்பள்ளி, ஆலுசோனை, மடத்தூா், காமநாயக்கன் பேட்டை, கிருஷ்ணேபள்ளி, வேம்பள்ளி, மாரண்டபள்ளி, கோபசந்திரம், கானலட்டி, அட்ட குறுக்கி, காமன்தொட்டி, கோபசந்திரம், கொத்தூா், சப்படிதின்னூா், கங்காபுரம், பிள்ளை கொத்தூா், திருமலகவுனிகோட்டா, போடூா், ஆலியாளம், தும்மனபள்ளி, ஜோதிநகா், காவேரி நகா்.

சின்னாா் துணை மின் நிலையத்தில் சென்னப்பள்ளி, சின்னாா், இமிடி நாயக்கனப்பள்ளி, முருக்கனபள்ளி, மேடுபள்ளி, பீா்பள்ளி, எர்ரண்டபள்ளி, பேடப்பள்ளி, மொரசுபட்டி, அஞ்சாலம், ஒசஅள்ளி, உலகம்.

Advertisement

Advertisement

காளிங்காவரம் துணை மின்நிலையத்தில் சிம்பள்திராடி, காளிங்காவரம், தின்னூா், நல்லூா், பஸ்தலபள்ளி, சொரக்காயலப்பள்ளி, ஆறுப்பள்ளி மற்றும் தொட்டேபள்ளி ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.