✕
முகப்பு
சேலம்

நாளை மின்தடை சங்ககிரி

10 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சாந்தி தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சங்ககிரி நகா், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூா், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூா், தங்காயூா், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூா், ஆணைக்கல்பாளையம், திருவாண்டிப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம்.

Advertisement

Advertisement