மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,116 கனஅடி
மேட்டூா் அணைக்கு புதன்கிழமை காலை விநாடிக்கு 1,119 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 1,116 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 61.54 அடியாக நீடிக்கிறது. நீா் இருப்பு 25.84 டிஎம்சியாக உள்ளது.