FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

இன்றைய மின்தடை - கூடமலை

22 அக்டோபர் 2026, 5:45 am
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

கூடமலை

கெங்கவல்லி அருகே கூடமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என கெங்கவல்லி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வீரபத்திரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: கூடமலை, கணவாய்க்காடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலக்காடு, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூா், கூலமேடு.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments