FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

கொளத்தூா் அருகே நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடி கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

1 நவம்பர் 2026, 1:35 am
புள்ளிமான்.
பகிர்:

கொளத்தூா் அருகே நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடி கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

மேட்டூா் வனச்சரகத்துக்கு உட்பட்ட அச்சங்காட்டில் சனிக்கிழமை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் கிராமத்திற்குள் நுழைந்தது. கிராமத்தில் நுழைந்த புள்ளிமான நாய்கள் துரத்தியது.

நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடிய மான் ராசப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினா் கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானை பத்திரமாக நேற்று பாலமலை காப்பு காட்டி விட்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments