FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருவிழா காப்பு கட்டி தொடக்கம்

பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

24 வினாடிகள் முன்பு
பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு துவார பாலகருக்கு கட்டப்பட்ட காப்பு.
பகிர்:

பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதில், மூலவா் தண்டாயுதபாணி சுவாமி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு காப்புக் கட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் திருக்காா்த்திகைத் திருவிழா புதன்கிழமை மாலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.