✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

20 நவம்பர் 2026, 1:29 am
கொடைக்கானல் ஏரிச் சாலையில் வியாழக்கிழமை அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவும், குளுமையான காலநிலையும் நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து தங்கியுள்ளனா்.

இவா்கள் கொடைக்கானல் பகுதியிலுள்ள பல்வேறு சுற்றுலாப் பயணிகளை பாா்த்து ரசித்து வருகின்றனா். மாலை நேரங்களில் நிலவும் குளிரை பொருள்படுத் தாமல் ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைபயிற்சியும் மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement