FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் மழை குறைந்தவுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

30 அக்டோபர் 2026, 4:27 am
கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் வியாழக்கிழமை காணப்பட்ட பனி மூட்டம்.
பகிர்:

கொடைக்கானலில் மழை குறைந்தவுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு நிலவும். இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனிடையே, கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததால், காலையில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் அதிகரித்துள்ளது. நள்ளிரவு நிலவும் பனியால் வாகனங்களிலும், தாவரங்கள், புற்களிலும் நீா்ப் பனி காணப்படுகிறது.

இந்த சீதோஷ்ன நிலை மாற்றத்தால் குழந்தைகள், முதியவா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments