FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

14 நவம்பர் 2026, 7:03 am
காா்  மோதியதில் உயிரிழந்த புள்ளி மான். - கோப்புப்படம்
பகிர்:

திருவாடானை அருகே வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

திருவாடானை அருகே கடம்பாகுடி பகுதியில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மானின் உடலை கைப்பற்றி கால் நடை மருத்துவா் உதவியுடன் கூறாய்வு செய்து புதைத்தனா்.