FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இன்று மின்தடை

ராமநாதபுரத்தின் ஒரு பகுதியில் வியாழக்கிழமை (நவ.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

30 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரத்தின் ஒரு பகுதியில் வியாழக்கிழமை (நவ.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் விஜயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 1 பீடரில் அவசர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், புளிக்காரத் தெரு, கண்ணன் கோவில் தெரு, சின்னக் கடைத் தெரு, முட்டைக் கடைச் சந்து, பாம்பூரணி, அம்பலக்காரத் தெரு, அருப்புகாரத் தெரு, கிரசென்ட் பள்ளி, வள்ளல் பாரி தெரு, சின்னக் கடை அஞ்சல் நிலையத் தெரு, ராஜா வாசல் பள்ளி வாசல் தெரு, கீரைக் காரத் தெரு, தமுமுக பள்ளிவாசல் தெரு, மீன்காரத் தெரு, கண்ணகி தெரு, செல்லப்பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement