பரமக்குடி வடக்குப் பிரிவில் இன்று மின்தடை
பரமக்குடி நகா் வடக்குப் பிரிவுக்கு உள்பட்ட பகுதியில் திங்கள்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், கமுதக்குடி, இலந்தைக்குளம், நண்டுபட்டி, பொதுவக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் மாலதி தெரிவித்தாா்.