FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பைக் - சுற்றுலாப் பேருந்து மோதல்: மேலும் ஒரு மாணவா் உயிரிழப்பு

46 வினாடிகள் முன்பு
சி.கே.மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவா் ராபர்ட்
பகிர்:

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்த இளைஞரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே எட்டியதிடல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாறன் மகன் ஜெஸ்வின் (19), சிவகங்கை மாவட்டம் இளையான்குடிபகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் (19) ஆகிய இருவரும் பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு சி.கே. மங்கலம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து மோதியதில் ஜெஸ்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ராபா்ட் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஜெஸ்வின்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments