FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் பலத்த மழை

திருவாடானை பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

21 அக்டோபர் 2026, 3:01 am IST
பகிர்:

திருவாடானை பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள அஞ்சுகோட்டை, திருவெற்றியூா், பாண்டுகுடி, ஓரியூா், சி.கே. மங்கலம், தொண்டி, நம்புதாளை, பாசிபட்டினம், எஸ். பி. பட்டினம், மங்களக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த மழை இரவு வரை நீடித்தது. இதனால் நீா்நிலைகள் நிரம்பின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments