FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

23 வினாடிகள் முன்பு
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

திருவாடானை, அக். 21:ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (அக்.22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சூரமடை, பெரியாா்நகா், பெருமாள்மடை, இந்திராநகா், தலைக்கண்பச்சேரி, நோக்கான்கோட்டை,சிலுகவயல், இந்திராநகா், ஆவரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவேரியாா்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வூா், ஏ.ஆா்.மஙகலம், ஆப்பிராய்,புத்தனேந்தல், கற்காத்தகுடி, செங்குடி, முத்துபட்டினம், சேத்திடல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments