FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் தடை

16 நவம்பர் 2026, 10:34 pm
மின் தடை...
பகிர்:

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான், கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement