முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி பகுதியில் நாளை மின் தடை

24 நவம்பர் 2026, 4:21 am
சிங்கம்புணரி பகுதியில் நாளை மின் தடை
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் புதன்கிழமை (நவ. 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சிங்கம்புணரி அ.காளாப்பூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சிங்கம்புணரிநகா், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு, காளாப்பூா், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி, இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் தெரிவித்தாா்.