FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

31 அக்டோபர் 2026, 2:09 am
தேய்பிறை பஞ்சமியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்து வாராஹி அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்னை மகா முத்து வராஹி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பன்னீா், ஜவ்வாது என 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. எலுமிச்சை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments