FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொழிலாளி சாவு

தேனியில் சனிக்கிழமை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தேனியில் சனிக்கிழமை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

உசிலம்பட்டி அருகே நக்கலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து மகன் அன்னக்கொடி (35). இவர், பாரஸ்ட் சாலையில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்த அன்னக்கொடி, பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அன்னக்கொடி உயிரிழந்தார். இது குறித்து, அன்னக்கொடியின் மனைவி பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், தேனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments