தேனி

தீபாவளி: கம்பத்தில் நெரிசலை தவிா்க்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் தீபாவளிப் பண்டிகை நெரிசலை தவிா்க்க தெற்கு போலீஸாா் கண்காணிப்புக் கோபுரங்கள், ஒருவழிப்பாதை போன்றவைகளை திங்கள்கிழமை அமைத்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட வேலப்பா் கோவில் தெரு, காந்திஜி வீதி, அரசமரம்,போக்குவரத்து சிக்னல், பிரதான சாலை, காந்திஜி வீதி உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுபடுவாா்கள். இதனை முன்னிட்டு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புக் கோபுரம், ஒரு வழிப்பாதை போன்றவைகளை அமைத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT