FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளி விளையாட்டு விழா

விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவிற்கு முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். பள்ளிச் செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காமராஜர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி இணைப்பேராசிரியர் செந்தில், சாரண, சாரணீய இயக்கத்தின் மாவட்ட தலைவர் முத்துச்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.     இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆசிரியை ஞானசெளந்தரி நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments