FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாலம் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

சேத்தூரில் இடிந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு பகுதியில் நடுவக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அருகில்  88 வருடம் பழமை வாய்ந்த பாலம் இருந்தது. இதன் வழியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கான பொருள்களை கொண்டு சென்று வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன் மண் ஏற்றி வந்த டிராக்டர் செல்லும் போது பாலம் உடைந்தது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

 இதனால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததையடுத்து பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments