FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்சோ’வில் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

55 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (44). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுடன் பழகி வந்தாா்.

அந்தப் பெண்ணை பாா்க்க வீட்டுக்குச் செல்லும் போது, அவரது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments