FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாகையில் வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி இஜிஎஸ் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி இஜிஎஸ் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க வருபவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments