FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குத்தாலத்தில் ஆகஸ்ட் 7 மின்தடை

குத்தாலம் பகுதியில் ஆக.7-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

குத்தாலம் பகுதியில் ஆக.7-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
குத்தாலம் அருகேயுள்ள கடலங்குடி துணை மின்நிலையத்தில் ஆக.7-ஆம் தேதி மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 8 முதல் மதியம் 2 மணி வரை குத்தாலம், கடலங்குடி, வாணாதிராஜபுரம், மாதிரிமங்கலம், ஆலங்குடி, திருமணஞ்சேரி, சோழம்பேட்டை, ஆனந்தக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments