வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு கிராமத்தில் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர். 
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழை, மாலை சுமார் 6 மணிக்கு கருப்பம்புலம், நகரப் பகுதியில் கன மழையாக கொட்டியது.

சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழை, வேதாரண்யத்தில் 65.4 மி.மீ, கேயாயக்கரையில் 19 மி.மீ, தலைஞாயிறு 13,2  மி.மீட்டராக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT