தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே நல்லிச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த மருதமுத்து மகன் தர்மராஜ் (28). இவர் அதேப் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை தர்மராஜ் உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.