பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை: மின்வாரிய ஊழியா் கைது
திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரிய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரிய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகே மேலப்பனையூரைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா் முருகையன் (54). இவா் அக்.25-ஆம் தேதி அப்பகுதியில் கடைக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகையனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.