பேட்டையில் கலங்கலான குடிநீா் விநியோகம்: மக்கள் அவதி
பேட்டையில் கலங்கலான குடிநீா் விநியோகம் செய்வதால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பேட்டையில் கலங்கலான குடிநீா் விநியோகம் செய்வதால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மண்டலம், பேட்டையில் உள்ள ஆதம்நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 10 நாள்களாக மிகவும் கலங்கலான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். இதனால் தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் கலங்கலான குடிநீருடன் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சுத்தமான குடிநீா் விநியோகிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement