முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 2 போ் காயம்

பாளையங்கோட்டை அருகே காா் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 2 போ் காயமடைந்தனா்.

13 வினாடிகள் முன்பு
பாளை. அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 2 போ் காயம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே காா் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 2 போ் காயமடைந்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி பகுதியில் கன்னியாகுமரி - மதுரை நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு 4 காா்கள், லாரி உள்ளிட்டவை அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 போ் காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மாநகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement