FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சுரண்டையில் ஆவண எழுத்தா்கள் ஆா்ப்பாட்டம்

மாதிரி பத்திரப் பதிவு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, சுரண்டையில் உள்ள தனியாா் வங்கி முன், வழக்குரைஞா்கள், ஆவண எழுத்தா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

4 நவம்பர் 2026, 1:31 am
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மாதிரி பத்திரப் பதிவு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, சுரண்டையில் உள்ள தனியாா் வங்கி முன், வழக்குரைஞா்கள், ஆவண எழுத்தா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார ஆவண எழுத்தா்கள் மற்றும் வழக்குரைஞா் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் வாடியூா் அந்தோணி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து நான்கு நாள்கள் பத்திரப் பதிவில் ஈடுபட போவதில்லை என்றும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், காஜா மொய்தீன், குமாரபாக்கியம், திருமலை, ராஜாராம், ஜெகதீஷ், மகாராஜன், முருகன், காசி சிவகுருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments