FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

குறும்பலாப்பேரி கோயிலில் திருவிழா

பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது.

அம்மன் சப்பர பவனியில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது.

திருவிழா கடந்த செப். 27-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (செப். 30) வரை நடைபெற்றது. இதில், முளைப்பாரி எடுத்தல், 1008 திருவிளக்கு பூஜை, அம்மன் ஊஞ்சல் சேவை, குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், அம்மன் சப்பர பவனி, சிங்க வாகனத்தில் வீதியுலா, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments