பேட்டையில் உண்ணாவிரதம்
ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் பேட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் பேட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் விரோதப் போக்கிற்காக இ.எஸ்.ஐ.சி. இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனியார் ஆலையை உடனே திறக்கக் கோரியும் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் மாவட்டப் பொதுச்செயலர் டி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் க.துளசியம்மாள், மாவட்டக் குழு உறுப்பினர் க.இசக்கிப்பாண்டி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பேட்டை கோவிந்தராஜ், சுத்தமல்லி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.