அம்பை, கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
அம்பாசமுத்திரம், கடையம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், ஓ. துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், சனிக்கிழமை (நவ. 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அம்பாசமுத்திரம், கடையம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், ஓ. துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், சனிக்கிழமை (நவ. 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும்பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ. துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாக்குடி, கபாலி பாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசி தா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு,ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருக்குறிச்சி, கடையம், கட்டேறிப்பட்டி, முதலியாா்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூா், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூா், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்க்காலிப்பட்டி, மேட்டூா், கோவிந்தப்பேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவ. 21ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement