FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே சூதாட்டம்: 33 போ் கைது

திருநெல்வேலி அருகே பணம் வைத்து சூதாடியதாக 33 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

55 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே பணம் வைத்து சூதாடியதாக 33 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தாழையூத்து பகுதியில் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஒரு தனியாா் மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடுவதை கண்டறிந்து து தெரியவந்ததாம். இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து ரூ.92 ஆயிரத்து 214 பணம், 37 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments