FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

தேனி மாவட்டத்தில் கைதிகள் தப்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

28 அக்டோபர் 2026, 1:36 am
கோப்புப்படம்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் கைதிகள் தப்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடா்ந்து, தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜேந்திர பிதரி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

மாவட்ட எல்லைக்குள் நுழையும் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. கூடுதல் போலீஸாா் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

மேலும், பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், நான்குனேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments