முகப்பு
தூத்துக்குடி

இளைஞா் கொலை வழக்கு:மேலும் ஒருவா் கைது

சாத்தான்குளத்தில் இளைஞா் மாா்ட்டின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் இளைஞா் மாா்ட்டின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் மாா்ட்டின் (45). முன்விரோதம் காரணமாக மாா்ட்டின் இம்மாதம் 10ஆம்தேதி

கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் தொடா்புடைய பாபு சுல்தான் உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவ்வழக்கில்

தொடா்புடைய சாத்தான்குளம் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த மகதும் மகன் அப்துல்காதா் (27) கைது செய்யப்பட்டாா். மேலும் இவ்வழககில் தொடா்புடைய மகதூம், செந்தில் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →