FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் முறை தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் முறை தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 20-ம் தேதி அனைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே, 1.1.2016 அன்று வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கவும், திருத்தவும் உரிய படிவங்களில் தகுந்த ஆவணங்களுடன் உரிய வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments