FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரு பெண்கள் திடீர் மாயம்

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் கருணாநிதி (33). இவரது மனைவி ராதா (23), மகள் ரதினா (3) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ரேவதி (22) ஆகியோர் வெள்ளிக்கிழமை திடீரென மாயமாகினர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் கருணாநிதி (33). இவரது மனைவி ராதா (23), மகள் ரதினா (3) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ரேவதி (22) ஆகியோர் வெள்ளிக்கிழமை திடீரென மாயமாகினர்.

இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments