FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"விவசாயியை தாக்கிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயியை தாக்கிய வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சார் ஆட்சியர் பா. மதுசூதன் ரெட்டி.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயியை தாக்கிய வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சார் ஆட்சியர் பா. மதுசூதன் ரெட்டி.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில்  மனு அளிக்க வந்த விவசாயியை தாக்கிய வேப்பந்தட்டை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சார் ஆட்சியர் பா. மதுசூதன் ரெட்டி. இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) அய்யாசாமி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments