FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதுப்பட்டினத்தில் ரத்த தான முகாம்

பேராவூரணி அருகே புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பேராவூரணி அருகே புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ராசிக்முகமது, கிளைத் தலைவர் ஹபீப்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுப்பட்டினம் அபுமெட்ரிக் மேல்நிலைபள்ளி தாளாளர் துல்கருணை முகாமை தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் கொடையாளர்களிடம் இருந்து 40 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிர்வாகிகள் முகமது உசேன், ஜியாவுதீன், உமர், பாவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments