முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சை தொகுதித் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா்.பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சை தொகுதித் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநகரச் செயலா் அப்துல்காதா், தொகுதித் துணைத் தலைவா் சா்புதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹீம், பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →