ஆதிபராசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினத்தில் ஆறுமுககிட்டங்கி தெருவில் அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,
நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கடம் புறப்பட்டு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றினா்.
Advertisement
Advertisement
விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.