FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 56.54 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 56.54 அடியாக இருந்தது.

5 நவம்பர் 2026, 5:18 am
மேட்டூா் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 56.54 அடியாக இருந்தது.

ணைக்கு விநாடிக்கு 4,993 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. \அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 104 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 208 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 100 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.